Creamy Mushroom Curry

Creamy Mushroom Curry

Creamy Mushroom Curry

Ravi Chandran
No ratings yet
Course Side Dish
Cuisine Indian
Servings 4 people
Diet Vegetarian

Ingredients
  

  • 250 gm Button Mushroom / பட்டன் காளான் - sliced/வெட்டப்பட்டது
  • 1 nos Onion / வெங்காயம் - sliced/வெட்டப்பட்டது
  • 10 pod Garlic / பூண்டு - sliced/வெட்டப்பட்டது
  • 100 gm Spinach leaves / பசலைக்கீரை - chopped/நறுக்கியது
  • 100 ml Fresh Cream / க்ரீம்
  • 1 tsp Salt / உப்பு - adjust to your taste/தங்கள் தேவைக்கேற்ப
  • 1 tsp Sugar / சர்க்கரை
  • 1 tsp Basil, Dry / பேஸில் உலர்ந்தது
  • 1 tsp Black Pepper powder / மிளகுத்தூள்
  • 2 tbsp Olive Oil

Instructions
 

  • Heat olive oil in a pan ஒரு வாணலியில் எண்ணெயை சுட வைத்து
  • Add sliced garlic and sauté until it turns into light brown color பூண்டு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  • Add sliced onion and sauté until soft மேலும் வெங்கயத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  • Add Mushroom and fry well until it is soft அதில் பட்டன் காளானையும் சேர்த்து நன்கு வேகும் வரை வறுத்துக்கொள்ளவும்
  • Add spinach and fry a little மேலும் பசலைக்கீரையை சேர்த்து சிறிது வறுத்துக்கொள்ளவும்
  • Add cream, mix well and bring to a boil இப்பொழுது அதில் க்ரீம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  • Add salt, sugar, black pepper powder, dry basil and mix well உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், உலர் பேஸில் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்
  • Simmer for about 10min, such that the curry gets into a thick consistency 10நிமிஷம் வரை மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
    Creamy Mushroom Curry

Notes

Serve hot along with rice
சுடச்சுட சாதத்துடன் பரிமாறவும்
Tried this recipe?Let us know how it was!
Sending
User Review
5 (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




+ 59 = sixty five

Copying content from this page is not permitted.