Heat olive oil in a pan
ஒரு வாணலியில் எண்ணெயை சுட வைத்து
Add sliced garlic and sauté until it turns into light brown color
பூண்டு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
Add sliced onion and sauté until soft
மேலும் வெங்கயத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
Add Mushroom and fry well until it is soft
அதில் பட்டன் காளானையும் சேர்த்து நன்கு வேகும் வரை வறுத்துக்கொள்ளவும்
Add spinach and fry a little
மேலும் பசலைக்கீரையை சேர்த்து சிறிது வறுத்துக்கொள்ளவும்
Add cream, mix well and bring to a boil
இப்பொழுது அதில் க்ரீம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
Add salt, sugar, black pepper powder, dry basil and mix well
உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், உலர் பேஸில் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்
Simmer for about 10min, such that the curry gets into a thick consistency
10நிமிஷம் வரை மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்