Creamy Mushroom Curry
Ingredients
- 250 gm Button Mushroom / பட்டன் காளான் - sliced/வெட்டப்பட்டது
- 1 nos Onion / வெங்காயம் - sliced/வெட்டப்பட்டது
- 10 pod Garlic / பூண்டு - sliced/வெட்டப்பட்டது
- 100 gm Spinach leaves / பசலைக்கீரை - chopped/நறுக்கியது
- 100 ml Fresh Cream / க்ரீம்
- 1 tsp Salt / உப்பு - adjust to your taste/தங்கள் தேவைக்கேற்ப
- 1 tsp Sugar / சர்க்கரை
- 1 tsp Basil, Dry / பேஸில் உலர்ந்தது
- 1 tsp Black Pepper powder / மிளகுத்தூள்
- 2 tbsp Olive Oil
Instructions
- Heat olive oil in a pan ஒரு வாணலியில் எண்ணெயை சுட வைத்து
- Add sliced garlic and sauté until it turns into light brown color பூண்டு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
- Add sliced onion and sauté until soft மேலும் வெங்கயத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
- Add Mushroom and fry well until it is soft அதில் பட்டன் காளானையும் சேர்த்து நன்கு வேகும் வரை வறுத்துக்கொள்ளவும்
- Add spinach and fry a little மேலும் பசலைக்கீரையை சேர்த்து சிறிது வறுத்துக்கொள்ளவும்
- Add cream, mix well and bring to a boil இப்பொழுது அதில் க்ரீம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- Add salt, sugar, black pepper powder, dry basil and mix well உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், உலர் பேஸில் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்
- Simmer for about 10min, such that the curry gets into a thick consistency 10நிமிஷம் வரை மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
Notes
Serve hot along with rice
சுடச்சுட சாதத்துடன் பரிமாறவும்
Tried this recipe?Let us know how it was!